என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
நீங்கள் தேடியது "ராணுவ ஹெலிகாப்டர் விபத்து"
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உள்பட 5 பேர் பலியாயினர். #Militaryhelicopter #Nigeria
லாகோஸ்:
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் என்கிற நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
ராணுவவீரர்களுக்கு உதவுவதற்காக நைஜீரிய விமானப்படைக்கு சொந்தமான ‘எம்.ஐ-35எம்’ ரக ஹெலிகாப்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் விமானி உள்பட 5 பேர் இருந்தனர்.
அந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #Militaryhelicopter #Nigeria

ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் அரசு உயரதிகாரிகள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கிய விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். #Helicoptercrashkills25 #AfghanistanHelicoptercrash
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபரா மாகாணத்தில் இருந்து அருகாமையில் உள்ள ஹேரட் மாகாணத்தை நோக்கி பரா மாகாண கவுன்சில் தலைவர் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் 25 பேர் ஒரு ராணுவ ஹெலிகாப்டரில் இன்று சென்று கொண்டிருந்தனர்.
இரு மாகாணங்களுக்கும் இடையிலான அனார் டாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மலைப்பகுதி வழியாக சென்றபோது (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 9 மணியளவில் மோசமான வானிலையால் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற 25 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Helicoptercrashkills25 #AfghanistanHelicoptercrash
×

X